diff options
Diffstat (limited to 'tde-i18n-ta/messages/tdesdk/kompare.po')
-rw-r--r-- | tde-i18n-ta/messages/tdesdk/kompare.po | 1021 |
1 files changed, 1021 insertions, 0 deletions
diff --git a/tde-i18n-ta/messages/tdesdk/kompare.po b/tde-i18n-ta/messages/tdesdk/kompare.po new file mode 100644 index 00000000000..c3b62050e7c --- /dev/null +++ b/tde-i18n-ta/messages/tdesdk/kompare.po @@ -0,0 +1,1021 @@ +# translation of kompare.po to +# translation of kompare.po to +# translation of kompare.po to +# translation of kompare.po to +# translation of kompare.po to Tamil +# Copyright (C) 2004 Free Software Foundation, Inc. +# Vasee Vaseeharan <vasee@ieee.org>, 2004. +# Ambalam <tamilpc@ambalam.com>, 2004. +# root <root@localhost.localdomain>, 2004. +# +msgid "" +msgstr "" +"Project-Id-Version: kompare\n" +"POT-Creation-Date: 2007-12-20 01:16+0100\n" +"PO-Revision-Date: 2004-08-06 04:51-0800\n" +"Last-Translator: Tamil PC <tamilpc@ambalam.com>\n" +"Language-Team: <ta@li.org>\n" +"MIME-Version: 1.0\n" +"Content-Type: text/plain; charset=UTF-8\n" +"Content-Transfer-Encoding: 8bit\n" + +#: komparepart/kompareprefdlg.cpp:33 +msgid "Preferences" +msgstr "விருப்பங்கள்" + +#: komparepart/kompareprefdlg.cpp:39 +msgid "View Settings" +msgstr "அமைப்புகளை காணுங்கள்" + +#: komparepart/kompareprefdlg.cpp:43 kompareurldialog.cpp:47 +msgid "Diff" +msgstr "வித்தியாசம்" + +#: komparepart/kompareprefdlg.cpp:43 +msgid "Diff Settings" +msgstr "Diffன் அமைப்புகள்" + +#: komparepart/kompare_part.cpp:165 +msgid "Save &All" +msgstr "அனைத்தையும் சேமி" + +#: komparepart/kompare_part.cpp:168 +msgid "Save .&diff..." +msgstr "சேமி. &வேறுபாடு..." + +#: komparepart/kompare_part.cpp:171 +msgid "Swap Source with Destination" +msgstr "மூலத்தையும் சேருமிடத்தையும் இடமாற்றம் செய்" + +#: komparepart/kompare_part.cpp:174 +msgid "Show Statistics" +msgstr "புள்ளிவிவரம் காட்டு" + +#: komparepart/kompare_part.cpp:269 +#, fuzzy +msgid "<qt>The URL <b>%1</b> cannot be downloaded.</qt>" +msgstr "URL <b>%1</b>ஐ இறக்குமதி செய்ய முடியவில்லை." + +#: komparepart/kompare_part.cpp:281 +#, fuzzy +msgid "<qt>The URL <b>%1</b> does not exist on your system.</qt>" +msgstr " URL <b>%1</b> உங்கள் முறைமையில் இல்லை." + +#: komparepart/kompare_part.cpp:425 +msgid "Diff Options" +msgstr "Diff விருப்பங்கள்" + +#: komparepart/kompare_part.cpp:443 +msgid "*.diff *.dif *.patch|Patch Files" +msgstr "*.diff *.dif *.patch|Patch files" + +#: komparepart/kompare_part.cpp:443 +msgid "Save .diff" +msgstr ".வித்தியாசத்தையை சேமி" + +#: komparepart/kompare_part.cpp:446 +msgid "The file exists or is write-protected; do you want to overwrite it?" +msgstr "" +"கோப்பு உள்ளது அல்லது எழுது பாதுக்காக்கப்பட்டுள்ளது; அதின் மீது எழுத " +"விரும்புகிறீர்களா?" + +#: komparepart/kompare_part.cpp:446 +msgid "File Exists" +msgstr "கோப்பு உள்ளது" + +#: komparepart/kompare_part.cpp:446 +msgid "Overwrite" +msgstr "" + +#: komparepart/kompare_part.cpp:446 +msgid "Do Not Overwrite" +msgstr "" + +#: komparepart/kompare_part.cpp:481 +msgid "KomparePart" +msgstr "KomparePart" + +#: komparepart/kompare_part.cpp:493 +msgid "Running diff..." +msgstr "diff இயக்கப்படுகிறது..." + +#: komparepart/kompare_part.cpp:496 +msgid "Parsing diff output..." +msgstr "diffன் வெளியீடு பிரித்தாயப்படுகிறது..." + +#: komparepart/kompare_part.cpp:545 +msgid "Comparing file %1 with file %2" +msgstr "கோப்பு %1ம் கோப்பு %2ம் ஒப்பிடப்படுகின்றன " + +#: komparepart/kompare_part.cpp:550 +msgid "Comparing files in %1 with files in %2" +msgstr "%1ல் உள்ள கோப்புகள் %2ல் உள்ள கோப்புகளோடு ஒப்பிடப்படுகின்றன" + +#: komparepart/kompare_part.cpp:555 +#, c-format +msgid "Viewing diff output from %1" +msgstr "%1லிருந்து diffன் வெளியீடு காணப்பிக்கப்படுகிறது" + +#: komparepart/kompare_part.cpp:558 +msgid "Blending diff output from %1 into file %2" +msgstr "%1ல் இருக்கும் diffன் வெளியீடு கோப்பு %2க்குள் கலக்கப்படுகிறது" + +#: komparepart/kompare_part.cpp:563 +msgid "Blending diff output from %1 into folder %2" +msgstr "%1ல் இருக்கும் diffன் வெளியீடு ஆவணம் %2க்குள் கலக்கப்படுகிறது" + +#: komparepart/kompare_part.cpp:586 komparepart/kompare_part.cpp:709 +msgid "" +"You have made changes to the destination file(s).\n" +"Would you like to save them?" +msgstr "" +"கோப்பு(கள்) சேருமிடத்துக்கு மாற்றங்கள் நீங்கள் செய்துள்ளீர்.\n" +"அவற்றை நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்களா?" + +#: komparepart/kompare_part.cpp:588 komparepart/kompare_part.cpp:711 +msgid "Save Changes?" +msgstr "மாற்றங்களை சேமிக்கவா?" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 276 +#: komparepart/kompare_part.cpp:635 libdialogpages/diffpage.cpp:244 rc.cpp:75 +#, no-c-format +msgid "Unified" +msgstr "ஒருங்கிணைக்கப்பட்ட" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 244 +#: komparepart/kompare_part.cpp:638 libdialogpages/diffpage.cpp:238 rc.cpp:63 +#, no-c-format +msgid "Context" +msgstr "சூழல்" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 268 +#: komparepart/kompare_part.cpp:641 libdialogpages/diffpage.cpp:242 rc.cpp:72 +#, no-c-format +msgid "RCS" +msgstr "RCS" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 252 +#: komparepart/kompare_part.cpp:644 libdialogpages/diffpage.cpp:239 rc.cpp:66 +#, no-c-format +msgid "Ed" +msgstr "Ed" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 260 +#: komparepart/kompare_part.cpp:647 libdialogpages/diffpage.cpp:241 rc.cpp:69 +#, no-c-format +msgid "Normal" +msgstr "இயல்பான" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:531 +#: komparepart/kompare_part.cpp:651 +msgid "Unknown" +msgstr "தெரியாத" + +#: komparepart/kompare_part.cpp:667 +msgid "" +"No diff file, or no 2 files have been diffed. Therefore no stats are available." +msgstr "" +"diff கோப்பு இல்லை, அல்லது எந்த இரு கோப்புகளும் diff செய்யப்படவில்லை. எனவே " +"புள்ளிவிவரங்கள் கிடையாது." + +#: komparepart/kompare_part.cpp:669 komparepart/kompare_part.cpp:683 +#: komparepart/kompare_part.cpp:698 +msgid "Diff Statistics" +msgstr "Diff புள்ளிவிவரம்" + +#: komparepart/kompare_part.cpp:673 +msgid "" +"Statistics:\n" +"\n" +"Old file: %1\n" +"New file: %2\n" +"\n" +"Format: %3\n" +"Number of hunks: %4\n" +"Number of differences: %5" +msgstr "" +"புள்ளிவிவரங்கள்:\n" +"\n" +"பழைய கோப்பு: %1\n" +"புதிய கோப்பு: %2\n" +"\n" +"வடிவம்: %3\n" +"hunkகளின் எண்ணிக்கை: %4\n" +"மாறுபாடுகளின் எண்ணிக்கை: %5" + +#: komparepart/kompare_part.cpp:686 +msgid "" +"Statistics:\n" +"\n" +"Number of files in diff file: %1\n" +"Format: %2\n" +"\n" +"Current old file: %3\n" +"Current new file: %4\n" +"\n" +"Number of hunks: %5\n" +"Number of differences: %6" +msgstr "" +"புள்ளிவிவரம்:\n" +"\n" +"diff கோப்பில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கை: %1\n" +"வடிவம்: %2\n" +"\n" +"த்ற்போதைய பழைய கோப்பு: %3 \n" +"தற்போதைய புதிய கோப்பு: %4\n" +"\n" +"hunkகளின் எண்ணிக்கை: %5\n" +"மாறுபாடுகளின் எண்ணிக்கை: %6" + +#: libdialogpages/viewpage.cpp:51 +msgid "Colors" +msgstr "வண்ணங்கள்" + +#: libdialogpages/viewpage.cpp:56 +msgid "Removed color:" +msgstr "நீக்கப்பட்ட வண்ணம்:" + +#: libdialogpages/viewpage.cpp:61 +msgid "Changed color:" +msgstr "மாற்றப்பட்ட வண்ணம்:" + +#: libdialogpages/viewpage.cpp:66 +msgid "Added color:" +msgstr "சேர்க்கப்பட்ட வண்ணம்:" + +#: libdialogpages/viewpage.cpp:71 +msgid "Applied color:" +msgstr "பயன்படுத்தப்பட்ட வண்ணம்:" + +#: libdialogpages/viewpage.cpp:76 +msgid "Mouse Wheel" +msgstr "சுட்டியின் சக்கரம்" + +#: libdialogpages/viewpage.cpp:80 +msgid "Number of lines:" +msgstr "வரிகளின் எண்ணிக்கை:" + +#: libdialogpages/viewpage.cpp:86 +msgid "Tabs to Spaces" +msgstr "தத்தல்களை இடைவெளிகளாக்க" + +#: libdialogpages/viewpage.cpp:90 +msgid "Number of spaces to convert a tab character to:" +msgstr "ஒரு தத்தல் எழுத்தை மாற்ற தேவையான இடைவெளிகளின் எண்ணிக்கை:" + +#: libdialogpages/viewpage.cpp:97 +msgid "A&ppearance" +msgstr "தோற்றம்" + +#: libdialogpages/viewpage.cpp:104 +msgid "Text Font" +msgstr "உரை எழுத்துருக்கள்" + +#: libdialogpages/viewpage.cpp:108 +msgid "Font:" +msgstr "எழுத்துரு:" + +#: libdialogpages/viewpage.cpp:112 +msgid "Size:" +msgstr "அளவு:" + +#: libdialogpages/diffpage.cpp:211 +msgid "Diff Program" +msgstr "Diff நிரல்" + +#: libdialogpages/diffpage.cpp:216 +msgid "" +"You can select a different diff program here. On Solaris the standard diff " +"program does not support all the options that the GNU version does. This way " +"you can select that version." +msgstr "" +"பலவித diff நிரலை இங்கே நீங்கள் தேர்வு செய்யலாம். சொலாரிஸில் நிரந்தர diff நிரல் " +"GNU பதிப்பு தரும் அனைத்து தேர்வுகளையும் அனுமதிக்காது. இதில் நீங்கள் அந்த " +"பதிப்பை தேர்வு செய்யலாம்." + +#: libdialogpages/diffpage.cpp:221 +msgid "&Diff" +msgstr "&Diff" + +#: libdialogpages/diffpage.cpp:232 +msgid "Output Format" +msgstr "வெளியீட்டு வடிவம்" + +#: libdialogpages/diffpage.cpp:233 +msgid "" +"Select the format of the output generated by diff. Unified is the one that is " +"used most frequently because it is very readable. The KDE developers like this " +"format the best so use it for sending patches." +msgstr "" +"diff உருவாக்கிய வெளியீட்டின் வடிவத்தை தேர்வு செய்யவும். ஒன்றுசேர்ப்பு இதுதான் " +"அதிகமாக உபயோகிக்கப்படுகிறது ஏனென்றால் அது படிக்க சுலபமானது. ஒட்டுகளை அனுப்ப KDE " +"உருவாக்காளர் இந்த வடிவங்களை மிகவும் விரும்புவார்கள்." + +#: libdialogpages/diffpage.cpp:247 +msgid "Lines of Context" +msgstr "சூழல் வரிகள்" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 312 +#: libdialogpages/diffpage.cpp:251 rc.cpp:81 +#, no-c-format +msgid "Number of context lines:" +msgstr "சூழல் வரிகளின் எண்ணிக்கை:" + +#: libdialogpages/diffpage.cpp:253 +msgid "" +"The number of context lines is normally 2 or 3. This makes the diff readable " +"and applicable in most cases. More than 3 lines will only bloat the diff " +"unnecessarily." +msgstr "" +"சாதரணமாக சுழல் உறையில் 2 அல்லது 3 வரிகள் இருக்கும். இது diffஐ படிக்க மற்றும் " +"இணைக்க மிகவும் உதவுகிறது. 3 வரிகளுக்கு மேல் இருந்தால் தான் diff தேவையில்லாமல் " +"பாதிக்கப்படும்." + +#: libdialogpages/diffpage.cpp:259 +msgid "&Format" +msgstr "வடிவம்" + +#: libdialogpages/diffpage.cpp:270 +msgid "General" +msgstr "பொது" + +#: libdialogpages/diffpage.cpp:274 +msgid "&Look for smaller changes" +msgstr "சிறு மாறுபாடுகளையும் எடுத்துக்கொள்" + +#: libdialogpages/diffpage.cpp:275 +msgid "This corresponds to the -d diff option." +msgstr "இந்த தேர்வு -d வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்" + +#: libdialogpages/diffpage.cpp:276 +msgid "O&ptimize for large files" +msgstr "பெரிய கோப்புகளுக்காக உகப்பாக்கு" + +#: libdialogpages/diffpage.cpp:277 +msgid "This corresponds to the -H diff option." +msgstr "இந்த தேர்வு -H வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்" + +#: libdialogpages/diffpage.cpp:278 +msgid "&Ignore changes in case" +msgstr "எழுத்து வகை மாறுபாடுகளை தவிர்" + +#: libdialogpages/diffpage.cpp:279 +msgid "This corresponds to the -i diff option." +msgstr "இந்த தேர்வு -i வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்" + +#: libdialogpages/diffpage.cpp:284 +msgid "Ignore regexp:" +msgstr "regexp ஐ தவிர்:" + +#: libdialogpages/diffpage.cpp:285 +msgid "This option corresponds to the -I diff option." +msgstr "இந்த தேர்வு -I வித்தியாச விருப்பத்தை குறிக்கும்" + +#: libdialogpages/diffpage.cpp:288 +msgid "" +"Add the regular expression here that you want to use\n" +"to ignore lines that match it." +msgstr "" +"நீங்கள் பொருந்திய வரிகளை நீக்க பயன்படுத்த விரும்பும்\n" +"சாதரன தொடர்களை இங்கு உள்ளிடவும்." + +#: libdialogpages/diffpage.cpp:294 +msgid "&Edit..." +msgstr "திருத்து..." + +#: libdialogpages/diffpage.cpp:295 +msgid "" +"Clicking this will open a regular expression dialog where\n" +"you can graphically create regular expressions." +msgstr "" +"இதை சொடுக்குவதால் சாதாரண தொடர் உரையாடலை திறந்து விடும்\n" +"அதில் நீங்கள் வரைகலையாக சாதாரன் தொடர்களை நீங்கள் உருவாக்கலாம்." + +#: libdialogpages/diffpage.cpp:300 +msgid "Whitespace" +msgstr "வெள்ளை இடைவெளி" + +#: libdialogpages/diffpage.cpp:304 +msgid "E&xpand tabs to spaces in output" +msgstr "வெளியீட்டில் தத்தல்களை இடைவெளிகளாக விரி&வாக்கு" + +#: libdialogpages/diffpage.cpp:305 +msgid "This option corresponds to the -t diff option." +msgstr "இந்த விருப்பம் -டி வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்" + +#: libdialogpages/diffpage.cpp:306 +msgid "I&gnore added or removed empty lines" +msgstr "சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வெற்று வரிகளை தவிர்" + +#: libdialogpages/diffpage.cpp:307 +msgid "This option corresponds to the -B diff option." +msgstr "இந்த விருப்பம் -B வித்தியாச விருப்பத்தை குறிக்கும்" + +#: libdialogpages/diffpage.cpp:308 +msgid "Ig&nore changes in the amount of whitespace" +msgstr "வெள்ளை இடைவெளியின் தொகையில் மாறுபாடுகளை தவிர்" + +#: libdialogpages/diffpage.cpp:309 +msgid "This option corresponds to the -b diff option." +msgstr "இந்த விருப்பம் -b வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்" + +#: libdialogpages/diffpage.cpp:310 +msgid "Ign&ore all whitespace" +msgstr "இடைவெளிகள் அனைத்தையும் தவிர்" + +#: libdialogpages/diffpage.cpp:311 +msgid "This option corresponds to the -w diff option." +msgstr "இந்த விருப்பம் -w வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்" + +#: libdialogpages/diffpage.cpp:312 +msgid "Igno&re changes due to tab expansion" +msgstr "தத்தல் விரிவாக்கத்தினால் ஆன மாற்றங்களை தவிர்" + +#: libdialogpages/diffpage.cpp:313 +msgid "This option corresponds to the -E diff option." +msgstr "இந்த விருப்பம் -E வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்" + +#: libdialogpages/diffpage.cpp:318 +msgid "O&ptions" +msgstr "விருப்பங்கள்" + +#: libdialogpages/diffpage.cpp:328 +msgid "File Pattern to Exclude" +msgstr "அகற்ற வேண்டிய கோப்பு மாதிரி" + +#: libdialogpages/diffpage.cpp:330 +msgid "" +"If this is checked you can enter a shell pattern in the text box on the right " +"or select entries from the list." +msgstr "" +"இது குறிக்கப்பட்டால் வலது உரை பெட்டியில் உறையக தோரணத்தை உள்ளிடலாம் அல்லது " +"பட்டியில் இருந்து உள்ளிடுகலை தேர்வு செய்யலாம்." + +#: libdialogpages/diffpage.cpp:332 +msgid "" +"Here you can enter or remove a shell pattern or select one or more entries from " +"the list." +msgstr "" +"இங்கு நீங்கள் உறையக தோரணத்தை நீக்கவோ அல்லது உள்ளிடலாம் அல்லது ஒன்றுக்கு " +"மேற்பட்ட உள்ளிடுதலை பட்டியலில் இருந்து தேர்வு செய்யலாம்." + +#: libdialogpages/diffpage.cpp:338 +msgid "File with Filenames to Exclude" +msgstr "அகற்றப்படவேண்டிய கோப்புப்பெயர்களுடன் கூடிய கோப்புகள்" + +#: libdialogpages/diffpage.cpp:340 +msgid "" +"If this is checked you can enter a filename in the combo box on the right." +msgstr "" +"நீங்கள் இதனை தேர்வு செய்து இருந்தால் வலது பக்கத்தில் இருக்கும் சேர்க்கைப் " +"பெட்டியில் கோப்பின் பெயரை பதிவு செய்யவும்" + +#: libdialogpages/diffpage.cpp:342 +msgid "" +"Here you can enter the URL of a file with shell patterns to ignore during the " +"comparison of the folders." +msgstr "" +"அடைவு ஒற்றுமை பார்க்கையில் தவிர்க்க உறையக தோரணத்துடன் கோப்பின் URLலை நீங்கள் " +"இங்கேயே உள்ளிடலாம்." + +#: libdialogpages/diffpage.cpp:344 +msgid "" +"Any file you select in the dialog that pops up when you click it will be put in " +"the dialog to the left of this button." +msgstr "" +"தோன்றும் உரையாடலில் தேர்வு செய்யும் எந்த புலமாக இருந்தாலும் நீங்கள் சொடுக்கும் " +"பொழுது அது உரையாடலில் உள்ள இடது பொத்தானில் போடப்படும்." + +#: libdialogpages/diffpage.cpp:352 +msgid "&Exclude" +msgstr "சேர்க்காத" + +#: libdialogpages/filespage.cpp:53 +msgid "Encoding" +msgstr "" + +#: libdialogpages/filespage.cpp:64 +msgid "&Files" +msgstr "&கோப்புகள்" + +#: _translatorinfo.cpp:1 +msgid "" +"_: NAME OF TRANSLATORS\n" +"Your names" +msgstr "மு. கோபிகிருஷ்ணன்" + +#: _translatorinfo.cpp:3 +msgid "" +"_: EMAIL OF TRANSLATORS\n" +"Your emails" +msgstr "m_gopikrishnan@hotmail.com" + +#: main.cpp:33 +msgid "" +"A program to view the differences between files and optionally generate a diff" +msgstr "" +"கோப்புகளுக்கிடையே மாறுபாடுகளை கண்டறிய, தேவையானால் ஒரு diff ஐ உருவாக்க, உதவும் " +"ஒரு நிரல்." + +#: main.cpp:39 +msgid "This will compare URL1 with URL2" +msgstr "இது URL1ஐ URL2வோடு ஒப்பிடும்." + +#: main.cpp:40 +msgid "" +"This will open URL1 and expect it to be diff output. URL1 can also be a '-' and " +"then it will read from standard input. Can be used for instance for cvs diff | " +"kompare -o -. Kompare will do a check to see if it can find the original " +"file(s) and then blend the original file(s) into the diffoutput and show that " +"in the viewer. -n disables the check." +msgstr "" +"இது URL1ஐ diffன் வெளியீடாகக்கருதி திறக்கும். URL1 '-' ஆகவும் இருக்கலாம். " +"அப்போது இது வழக்க உள்ளீட்டுக்கருவியிலிருந்து படிக்கும். உதாரணமாக, cvs diff | " +"kompare -o - என்று உபயோகிக்கலாம். இந்த உபயோகத்தில், Kompare மூல கோப்புகளை " +"கண்டுபிடிக்க முடியுமா என சோதித்துவிட்டு, கண்டுபிடித்த மூல கோப்புகளை diffன் " +"வெளியீட்டோடு கலவை செய்து காட்சிகாட்டியில் காண்பிக்கும். -n சோதனையை செயலிழக்கச் " +"செய்துவிடும்." + +#: main.cpp:41 +msgid "" +"This will blend URL2 into URL1, URL2 is expected to be diff output and URL1 the " +"file or folder that the diffoutput needs to be blended into. " +msgstr "" +"இது URL2ஐ URL1க்குள் கலக்கும். URL2 diffன் வெளியீடாகவும், URL1 இவ்வெளியீடு " +"கலக்கப்பட வேண்டிய கோப்பு அல்லது ஆவணமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது." + +#: main.cpp:42 +msgid "" +"Disables the check for automatically finding the original file(s) when using " +"'-' as URL with the -o option." +msgstr "" +"-o தேர்வுடன் '-'ஐ URL ஆக பயன்படுத்தும் போது, மூலமான கோப்புகளை தானே " +"கண்டுபிடிக்கச் செய்யும் சோதனையை செயலிழக்கச் செய்துவிடும்." + +#: main.cpp:43 +msgid "" +"Use this to specify the encoding when calling it from the command line. It will " +"default to the local encoding if not specified." +msgstr "" +"கட்டளை வரியில் இருந்து அழைக்கும் பொழுது செயலாக்கலை குறிப்பிட இதை பயன்படுத்து. " +"குறிப்பிடாவிடில் சாதாரண செயலாக்கத்திற்கு இது முன்னிருப்பாக இருக்கும்." + +#: main.cpp:52 +msgid "Kompare" +msgstr "Kompare" + +#: main.cpp:54 +msgid "(c) 2001-2004, John Firebaugh and Otto Bruggeman" +msgstr "(c) 2001-2004, ஜான் பையர்பாக் மற்றும் ஒட்டோ பிரக்மேன்" + +#: main.cpp:55 main.cpp:56 +msgid "Author" +msgstr "எழுதியவர்" + +#: main.cpp:57 +msgid "Kompare icon artist" +msgstr "கோம்பேர் சின்னத்தின் கலைஞர்" + +#: main.cpp:58 +msgid "A lot of good advice" +msgstr "நிறைந்த நல்லறிவுரைகள்" + +#: main.cpp:59 +msgid "Cervisia diff viewer" +msgstr "Cervisia diff காட்டீ" + +#: kompare_shell.cpp:397 main.cpp:185 +msgid "Compare Files or Folders" +msgstr "ஆவணங்களையோ கோப்புகளையோ ஒப்பிடு" + +#: kompare_shell.cpp:398 main.cpp:186 +msgid "Source" +msgstr "மூலம்" + +#: kompare_shell.cpp:399 main.cpp:187 +msgid "Destination" +msgstr "சேருமிடம்" + +#: kompare_shell.cpp:401 main.cpp:189 +msgid "Compare" +msgstr "ஒப்பிடு" + +#: main.cpp:189 +msgid "Compare these files or folder" +msgstr "இந்த கோப்புகளையோ ஆவணங்களையோ ஒப்பிடு" + +#: kompare_shell.cpp:401 main.cpp:189 +msgid "" +"If you have entered 2 filenames or 2 folders in the fields in this dialog then " +"this button will be enabled and pressing it will start a comparison of the " +"entered files or folders. " +msgstr "" +"இந்த உரையாடலின் புலங்களில் இரண்டு கோப்புகளின் அல்லது இரண்டு ஆவணங்களின் பெயர்களை " +"நீங்கள் உள்ளிட்டிருந்தால், இந்த பொத்தான் செயல்படுத்த ஏதுவாகும். இதனை " +"அழுத்தினால், உள்ளிட்ட கோப்புகளின் அல்லது ஆவணங்களின் ஒப்பீடு ஆரம்பமாகும்." + +#: kompareurldialog.cpp:41 +msgid "Here you can enter the files you want to compare." +msgstr "இங்கு நீங்கள் ஒப்பிட விரும்புகிற கோப்புகளை பதிவு செய்யலாம்" + +#: kompareurldialog.cpp:47 +msgid "Here you can change the options for comparing the files." +msgstr "கோப்புகளை ஒப்பிடுதலுக்கான விருப்பங்களை இங்கு மாற்றலாம்" + +#: kompareurldialog.cpp:53 +msgid "Here you can change the options for the view." +msgstr "காட்சி மாற்றத்திற்கான விருப்பங்களை இங்கு மாற்றலாம்." + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:61 +msgid "Source Folder" +msgstr "மூல ஆவணம்" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:66 +msgid "Destination Folder" +msgstr "சேரும் ஆவணம்" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:71 +msgid "Source File" +msgstr "மூலக்கோப்பு" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:72 +msgid "Destination File" +msgstr "சேரும் கோப்பு" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:78 +msgid "Source Line" +msgstr "மூல வரி" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:79 +msgid "Destination Line" +msgstr "சேரும் வரி" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:80 +msgid "Difference" +msgstr "மாறுபாடு" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:426 +#, c-format +msgid "" +"_n: Applied: Changes made to %n line undone\n" +"Applied: Changes made to %n lines undone" +msgstr "" +"அமைக்கபட்ட: %n வரி மாற்றங்களை அமைத்தது நிறைவேறவில்லை\n" +"அமைக்கபட்ட: %n வரி மாற்றங்களை அமைத்தது நிறைவேறவில்லை" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:429 +#, c-format +msgid "" +"_n: Changed %n line\n" +"Changed %n lines" +msgstr "" +"%n வரி மாற்றப்பட்டது\n" +"%n வரிகள் மாற்றப்பட்டன" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:434 +#, c-format +msgid "" +"_n: Applied: Insertion of %n line undone\n" +"Applied: Insertion of %n lines undone" +msgstr "" +"அமைக்கப்பட்ட: %n வரி சேர்க்கை நடக்கவில்லை\n" +"அமைக்கப்பட்ட: %n வரி சேர்க்கை நடக்கவில்லை" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:437 +#, c-format +msgid "" +"_n: Inserted %n line\n" +"Inserted %n lines" +msgstr "" +"%n வரி சொருகப்பட்டது\n" +"%n வரிகள் சொருகப்பட்டன" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:442 +#, c-format +msgid "" +"_n: Applied: Deletion of %n line undone\n" +"Applied: Deletion of %n lines undone" +msgstr "" +"அமைக்கப்பட்ட: %n வரி நீக்கம் நடக்கவில்லை\n" +"அமைக்கப்பட்ட: %n வரிகள் நீக்கம் நடக்கவில்லை" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:445 +#, c-format +msgid "" +"_n: Deleted %n line\n" +"Deleted %n lines" +msgstr "" +"%n நீக்கப்பட்ட வரி\n" +"%n நீக்கப்பட்ட வரிகள்" + +#: komparenavtreepart/komparenavtreepart.cpp:694 +msgid "KompareNavTreePart" +msgstr "KompareNavTreePart" + +#. i18n: file komparepart/komparepartui.rc line 13 +#: rc.cpp:15 +#, no-c-format +msgid "&Difference" +msgstr "மாறுபாடு" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 41 +#: rc.cpp:21 +#, no-c-format +msgid "Run Diff In" +msgstr "Diffஐ இதில் இயக்கு" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 84 +#: rc.cpp:24 +#, no-c-format +msgid "Command Line" +msgstr "ஆணை வரி" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 108 +#: rc.cpp:27 +#, no-c-format +msgid "cd dir && diff -udHprNa -- source destination" +msgstr "cd dir && diff -udHprNa -- source destination" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 135 +#: rc.cpp:33 +#, no-c-format +msgid "Look for smaller changes" +msgstr "சிறு மாறுபாடுகளையும் எடுத்துக்கொள்" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 146 +#: rc.cpp:36 +#, no-c-format +msgid "Optimize for large files" +msgstr "பெரிய கோப்புகளுக்காக உகப்பாக்கு" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 157 +#: rc.cpp:39 +#, no-c-format +msgid "Ignore changes in case" +msgstr "எழுத்து வகை மாறுபாடுகளை தவிர்" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 165 +#: rc.cpp:42 +#, no-c-format +msgid "Expand tabs to spaces" +msgstr "தத்தல்களை இடைவெளிகளாக விரிவாக்கு" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 173 +#: rc.cpp:45 +#, no-c-format +msgid "Ignore added or removed empty lines" +msgstr "சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வெற்று வரிகளை தவிர்" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 181 +#: rc.cpp:48 +#, no-c-format +msgid "Ignore changes in whitespace" +msgstr "இடைவெளி மாறுபாடுகளை தவிர்" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 189 +#: rc.cpp:51 +#, no-c-format +msgid "Show function names" +msgstr "செயல்பாடுகளின் பெயர்களை காட்டு" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 200 +#: rc.cpp:54 +#, no-c-format +msgid "Compare folders recursively" +msgstr "ஆவணங்களுக்குள் உள்ள ஆவணங்களையும் ஒப்பிடு" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 211 +#: rc.cpp:57 +#, no-c-format +msgid "Treat new files as empty" +msgstr "புது கோப்புகளை காலி எனக்கொள்" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 227 +#: rc.cpp:60 +#, no-c-format +msgid "Format" +msgstr "வடிவம்" + +#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 287 +#: rc.cpp:78 +#, no-c-format +msgid "Side-by-side" +msgstr "கூடவே சேர்த்து" + +#: kompare_shell.cpp:77 +msgid "Could not find our KompareViewPart." +msgstr "நம் Kompare பார்வைப் பகுதியை கண்டுபிடிக்க இயலவில்லை." + +#: kompare_shell.cpp:106 +msgid "Could not load our KompareViewPart." +msgstr "நம் Kompare பார்வைப் பகுதியை ஏற்ற இயலவில்லை." + +#: kompare_shell.cpp:114 +msgid "Could not find our KompareNavigationPart." +msgstr "நம் KompareNavigationPartஐ கண்டுபிடிக்க இயலவில்லை." + +#: kompare_shell.cpp:138 +msgid "Could not load our KompareNavigationPart." +msgstr "நம் KompareNavigationPartஐ ஏற்ற இயலவில்லை." + +#: kompare_shell.cpp:232 +msgid "&Open Diff..." +msgstr "Diffஐ திற..." + +#: kompare_shell.cpp:233 +msgid "&Compare Files..." +msgstr "கோப்புகளை ஒப்பிடு..." + +#: kompare_shell.cpp:236 +msgid "&Blend URL with Diff..." +msgstr "URL லில் Diffஐ கலக்கு..." + +#: kompare_shell.cpp:245 +msgid "Show T&ext View" +msgstr "உரைக்காட்சி காட்டு" + +#: kompare_shell.cpp:247 +msgid "Hide T&ext View" +msgstr "உரைக்காட்சியை மறைத்திடுக" + +#: kompare_shell.cpp:256 +msgid " 0 of 0 differences " +msgstr "0 of 0 மாறபாடுகள்" + +#: kompare_shell.cpp:257 +msgid " 0 of 0 files " +msgstr "0 of 0 கோப்புகள்" + +#: kompare_shell.cpp:272 +msgid "" +"_n: %1 of %n file \n" +" %1 of %n files " +msgstr "" +"%n இல் %1 கோப்பு\n" +"%n இல் %1 கோப்புகள் " + +#: kompare_shell.cpp:274 +#, c-format +msgid "" +"_n: %n file \n" +" %n files " +msgstr "" +"%n கோப்பு \n" +"%n கோப்புகள் " + +#: kompare_shell.cpp:277 +msgid "" +"_n: %1 of %n difference, %2 applied \n" +" %1 of %n differences, %2 applied " +msgstr "" +"மாறுபாடு %n ன் %1, %2 பயன்படுத்தப்பட்டது\n" +"மாறுபாடுகள் %n ன் %1, %2 பயன்படுத்தப்பட்டது" + +#: kompare_shell.cpp:280 +#, c-format +msgid "" +"_n: %n difference \n" +" %n differences " +msgstr "" +"%n வித்தியாசம் \n" +"%n வித்தியாசங்கள்" + +#: kompare_shell.cpp:368 +msgid "Blend File/Folder with diff Output" +msgstr "கோப்பு அல்லது அடைவில் diffன் வெளியீட்டை கலக்கு" + +#: kompare_shell.cpp:369 +msgid "File/Folder" +msgstr "கோப்பு அல்லது ஆவணம்" + +#: kompare_shell.cpp:370 +msgid "Diff Output" +msgstr "Diffன் வெளியீடு" + +#: kompare_shell.cpp:372 +msgid "Blend" +msgstr "கலவை" + +#: kompare_shell.cpp:372 +msgid "Blend this file or folder with the diff output" +msgstr "இந்த கோப்பு அல்லது ஆவணத்தில் diffன் வெளியீட்டை கலக்கு" + +#: kompare_shell.cpp:372 +msgid "" +"If you have entered a file or folder name and a file that contains diff output " +"in the fields in this dialog then this button will be enabled and pressing it " +"will open kompare's main view where the output of the entered file or files " +"from the folder are mixed with the diff output so you can then apply the " +"difference(s) to a file or to the files. " +msgstr "" +"இந்த உரையாடலின் புலங்களில் நீங்கள் ஒரு கோப்பின் அல்லது ஆவணத்தின் பெயரையும், " +"diffன் வெளியீட்டை கொண்டிருக்கும் ஒரு கோப்பின் பெயரையும் உள்ளிட்டிருந்தால் " +"இந்தப் பொத்தான் செயல்படுத்த ஏதுவாகும். இதனை அழுத்தினால், Kompareன் பிரதான " +"காட்சி திறக்கப்பட்டு, நீங்கள் உள்ளிட்ட கோப்பின் அல்லது ஆவணத்திலிருக்கும் " +"கோப்புகளின் வெளியீடுகள் diffன் வெளியீட்டோடு கலக்கப்படும். பிறகு நீங்கள் " +"மாறுபாடுகளை ஒரு கோப்புக்கோ/ கோப்புகளுக்கோ பயன்படுத்தலாம்." + +#: kompare_shell.cpp:401 +msgid "Compare these files or folders" +msgstr "இந்த கோப்புகளையோ ஆவணங்களையோ ஒப்பிடு" + +#: kompare_shell.cpp:439 +msgid "Text View" +msgstr "உரைக்காட்சி" + +#: libdiff2/komparemodellist.cpp:61 +msgid "&Apply Difference" +msgstr "மாறுபாட்டை பயன்படுத்து" + +#: libdiff2/komparemodellist.cpp:64 +msgid "Un&apply Difference" +msgstr "பயன்படுத்திய மாறுபாட்டை ரத்து செய்" + +#: libdiff2/komparemodellist.cpp:67 +msgid "App&ly All" +msgstr "அனைத்தையும் பயன்படுத்து" + +#: libdiff2/komparemodellist.cpp:70 +msgid "&Unapply All" +msgstr "பயன்படுத்திய அனைத்தையும் ரத்து செய்" + +#: libdiff2/komparemodellist.cpp:73 +msgid "P&revious File" +msgstr "முன்னிருக்கும் கோப்பு" + +#: libdiff2/komparemodellist.cpp:76 +msgid "N&ext File" +msgstr "அடுத்திருக்கும் கோப்பு" + +#: libdiff2/komparemodellist.cpp:79 +msgid "&Previous Difference" +msgstr "முன்னிருக்கும் மாறுபாடு" + +#: libdiff2/komparemodellist.cpp:82 +msgid "&Next Difference" +msgstr "அடுத்திருக்கும் மாறுபாடு" + +#: libdiff2/komparemodellist.cpp:238 libdiff2/komparemodellist.cpp:262 +#, fuzzy +msgid "" +"<qt>No models or no differences, this file: <b>%1</b>" +", is not a valid diff file.</qt>" +msgstr "" +"மாதிரிகளோ அல்லது மாறுபாடுகளோ இல்லை, இந்த கோப்பு: <b>%1</b>" +", ஒரு தக்க diff கோப்பு அல்ல" + +#: libdiff2/komparemodellist.cpp:246 +#, fuzzy +msgid "" +"<qt>There were problems applying the diff <b>%1</b> to the file <b>%2</b>.</qt>" +msgstr "" +"<b>%1</b>diffல் இருந்து <b>%2</b> கோப்புக்கு பயன்படுத்தும்போது பிரச்சினைகள் " +"ஏற்பட்டன." + +#: libdiff2/komparemodellist.cpp:271 +#, fuzzy +msgid "" +"<qt>There were problems applying the diff <b>%1</b> to the folder <b>%2</b>" +".</qt>" +msgstr "" +"<b>%1</b> diffல் இருந்து <b>%2</b> ஆவணத்திருக்கு பயன்படுத்தும்போது பிரச்சினைகள் " +"ஏற்பட்டன." + +#: libdiff2/komparemodellist.cpp:299 libdiff2/komparemodellist.cpp:582 +msgid "Could not open a temporary file." +msgstr "ஒரு தற்காலிக கோப்பினை திறக்க இயலவில்லை." + +#: libdiff2/komparemodellist.cpp:350 +#, fuzzy +msgid "<qt>Could not write to the temporary file <b>%1</b>, deleting it.</qt>" +msgstr "தற்காலிக கோப்புக்குள் எழுத இயலவில்லை." + +#: libdiff2/komparemodellist.cpp:368 +#, fuzzy +msgid "" +"<qt>Could not create destination directory <b>%1</b>.\n" +"The file has not been saved.</qt>" +msgstr "தற்காலிக கோப்புக்குள் எழுத இயலவில்லை." + +#: libdiff2/komparemodellist.cpp:383 +#, fuzzy +msgid "" +"<qt>Could not upload the temporary file to the destination location <b>%1</b>" +". The temporary file is still available under: <b>%2</b>" +". You can manually copy it to the right place.</qt>" +msgstr "" +"<b>%1</b> சேருமிடத்தில் தற்காலிக கோப்பினை ஏற்ற இயலவில்லை. எனினும் தற்காலிக " +"கோப்பு <b>%2</b> கீழ் இன்னும் உள்ளது. இதனை நீங்கள் கைமுறையாக சரியான இடத்துக்கு " +"படியேடுக்கலாம்." + +#: libdiff2/komparemodellist.cpp:435 libdiff2/komparemodellist.cpp:548 +msgid "Could not parse diff output." +msgstr "diffன் வெளியீட்டை பிரித்தாய இயலவில்லை." + +#: libdiff2/komparemodellist.cpp:451 +msgid "The files are identical." +msgstr "இந்த கோப்புகள் ஒரே மாதிரியாக உள்ளன." + +#: libdiff2/komparemodellist.cpp:613 +msgid "Could not write to the temporary file." +msgstr "தற்காலிக கோப்புக்குள் எழுத இயலவில்லை." |