# SOME DESCRIPTIVE TITLE. # Copyright (C) YEAR Free Software Foundation, Inc. # FIRST AUTHOR <EMAIL@ADDRESS>, YEAR. # msgid "" msgstr "" "Project-Id-Version: PACKAGE VERSION\n" "POT-Creation-Date: 2020-05-11 04:01+0200\n" "PO-Revision-Date: 2005-03-10 04:10-0800\n" "Last-Translator: Tamil PC <tamilpc@ambalam.com>\n" "Language-Team: Tamil <ta@li.org>\n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" #. Instead of a literal translation, add your name to the end of the list (separated by a comma). msgid "" "_: NAME OF TRANSLATORS\n" "Your names" msgstr "துரையப்பா வசீகரன், பிரபு" #. Instead of a literal translation, add your email to the end of the list (separated by a comma). msgid "" "_: EMAIL OF TRANSLATORS\n" "Your emails" msgstr "t_vasee@yahoo.com, prabu_anand2000@yahoo.com" #: arts.cpp:109 msgid "" "Unable to start the sound server to retrieve possible sound I/O methods.\n" "Only automatic detection will be available." msgstr "" "ஒலி உள்/வெளி அமைப்புகளை வெளியீடு செய்ய ஒலி பரிமாறியை துவக்க முடியவில்லை\n" "தன்னியக்க கண்டறிதல் மட்டும் தான் உள்ளது " #: arts.cpp:146 msgid "" "<h1>Sound System</h1> Here you can configure aRts, TDE's sound server. This " "program not only allows you to hear your system sounds while simultaneously " "listening to an MP3 file or playing a game with background music. It also " "allows you to apply different effects to your system sounds and provides " "programmers with an easy way to achieve sound support." msgstr "" "<h1>aRts ஒலிப் முறைமை </h1> இங்கே TDE யின் ஒலிப் பரிமாறியான aRts இனை " "வடிவமைக்கலாம். இந்நிரல், கணினியின் ஒலியைகளையும் கேட்கும் அதே வேளையில், MP3 கோப்புகளை " "கேட்கவோ அல்லது பின்னணி இசையுள்ள விளையாட்டுக்களில் ஈடுபடவோ இடமளிக்கும். மேலும் கணினி " "எழுப்பும் ஒலிகளுக்குப்பல்வேறு விளைவுகளைத் தரவும், நிரலர்கள் எளிதாக ஒலி ஆதரவினை " "அடையவும்aRts உதவும்." #: arts.cpp:167 msgid "&General" msgstr "பொது" #: arts.cpp:168 msgid "&Hardware" msgstr "வன்பொருள் " #: arts.cpp:182 msgid "" "Normally, the sound server defaults to using the device called <b>/dev/dsp</" "b> for sound output. That should work in most cases. On some systems where " "devfs is used, however, you may need to use <b>/dev/sound/dsp</b> instead. " "Other alternatives are things like <b>/dev/dsp0</b> or <b>/dev/dsp1</b>, if " "you have a soundcard that supports multiple outputs, or you have multiple " "soundcards." msgstr "" "சாதாரணமாக ஒலிச்சேவையகமானது <b>/dev/dsp</b> எனும் சாதனத்தைப் பயன்படுத்தும். இது " "பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேலை செய்ய வேண்டும். நீங்கள் devfs யினைப் " "பயன்படுத்திக்கொண்டிருந்தால், <b>/dev/sound/dsp</b> என்பதைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் " "ஒலி அட்டை பல வெளியீடுகளைக் கொண்டிருந்தால் அல்லது உங்களிடம் பல ஒலி அட்டைகள் இருப்பின், <b>/" "dev/dsp0</b>, <b>/dev/dsp1</b> என்பவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்." #: arts.cpp:184 msgid "" "Normally, the sound server defaults to using a sampling rate of 44100 Hz (CD " "quality), which is supported on almost any hardware. If you are using " "certain <b>Yamaha soundcards</b>, you might need to configure this to 48000 " "Hz here, if you are using <b>old SoundBlaster cards</b>, like SoundBlaster " "Pro, you might need to change this to 22050 Hz. All other values are " "possible, too, and may make sense in certain contexts (i.e. professional " "studio equipment)." msgstr "" "சாதாரணமாக ஒலிச்சேவையகமானது, 44100 Hz (CD தரம்) எனும் மாதிரி வீதத்தைப் பயன்படுத்தும். " "இவ்வீதம் பெரும்பாலான வன்பொருட்களால் ஆதரிக்கப்படும் ஒன்றாகும். நீங்கள் சில <b>யமகா " "ஒலியட்டைகளைப்</b> பயன்படுத்தினால், இவ்வீதத்தை 48000 Hz ஆக அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். " "SoundBlaster Pro போன்ற பழைய <b>Sound Blaster</b> அட்டைகளைப் பயன்படுத்தின், இவ்வீதத்தை " "22050 Hz இற்கு மாற்ற வேண்டியிருக்கும். வேறு மதிப்புக்களும் சாத்தியமே. (இவை " "தொழில்முறையான கருவிகளுக்குப் பொருந்தலாம்)" #: arts.cpp:186 msgid "" "This configuration module is intended to cover almost every aspect of the " "aRts sound server that you can configure. However, there are some things " "which may not be available here, so you can add <b>command line options</b> " "here which will be passed directly to <b>artsd</b>. The command line options " "will override the choices made in the GUI. To see the possible choices, open " "a Konsole window, and type <b>artsd -h</b>." msgstr "" "aRts ஒலிச்சேவையகத்தில் நீங்கள் வடிவமைக்கத்தக்க எல்லாவிதமான அமைப்புக்களையும் உள்ளடக்கலே " "இக்கட்டுப்பாட்டுக் கூற்றின் நோக்கம். ஆயினும், இங்கு காணப்படாத சில விடயங்களை வடிவமைக்க நீங்கள் " "<b>கட்டுப்பாட்டு விருப்பத்தேர்வுகளைப்</b> பயன்படுத்தலாம். இவை <b>artsd</b> இற்கு " "நேரடியாக வழங்கப்படும். இவை இடைமுகத்தில் தெரியப்பட்ட விருப்பங்களை மேலாணையிடும். ஏற்ற " "தெரிவுகளைப் பார்வையிட, konsole சாளரமொன்றைத் திறந்து, <b>artsd -h</b> என்றிடுக." #: arts.cpp:195 msgid "Autodetect" msgstr "தானாகக் கண்டுபிடி" #: arts.cpp:245 msgid "kcmarts" msgstr "kcmarts" #: arts.cpp:246 msgid "The Sound Server Control Module" msgstr "ஒலிப்பரிமாறிக் கட்டுப்பாட்டுக் கூறு" #: arts.cpp:248 msgid "(c) 1999 - 2001, Stefan Westerfeld" msgstr "(c) 1999 - 2001 Stefan Westerfeld" #: arts.cpp:249 msgid "aRts Author" msgstr "aRts ஆக்கியோன்" #: arts.cpp:433 msgid "" "The settings have changed since the last time you restarted the sound " "server.\n" "Do you want to save them?" msgstr "" "சென்றமுறை ஒலி பரிமாறியை சேமித்த பிறகு அமைப்புகளில் மாற்றம் நேர்ந்துள்ளது\n" "அதனை சேமிக்க வேண்டுமா?" #: arts.cpp:436 msgid "Save Sound Server Settings?" msgstr "ஒலி பரிமாறி அமைப்புக்கள் சேமிக்கட்டுமா?" #: arts.cpp:487 msgid "%1 milliseconds (%2 fragments with %3 bytes)" msgstr "%1 மில்லிசெக்கன்கள் (%3 பைட்டுக்கள் கொண்ட %2 துண்டங்கள்)" #: arts.cpp:494 msgid "as large as possible" msgstr "இயன்றளவு பெரிதாக" #: arts.cpp:503 msgid "" "Impossible to start aRts with realtime priority because artswrapper is " "missing or disabled" msgstr "ஒலி பரிமாறியை துவக்க முடியவில்லை, artswrapper முடமாக்கப்பட்டுள்ளது" #: arts.cpp:597 msgid "Restarting Sound System" msgstr "ஒலி அமைப்பை திரும்ப ஆரம்பிக்கிறது" #: arts.cpp:597 msgid "Starting Sound System" msgstr "ஒலி அமைப்பை ஆரம்பிக்கிறது" #: arts.cpp:598 msgid "Restarting sound system." msgstr "ஒலி அமைப்பை திரும்ப ஆரம்பிக்கிறது" #: arts.cpp:598 msgid "Starting sound system." msgstr "ஒலி அமைப்பை ஆரம்பிக்கிறது" #: arts.cpp:727 msgid "No Audio Input/Output" msgstr "ஒலி உள்ளீடு/வெளியீடு ஏதுமில்லை" #: arts.cpp:728 msgid "Advanced Linux Sound Architecture" msgstr "மேம்பட்ட லினக்சு ஒலிக் கட்டமைப்பு" #: arts.cpp:729 msgid "Open Sound System" msgstr "திறந்த ஒலித் தொகுதி" #: arts.cpp:730 msgid "Threaded Open Sound System" msgstr "திறந்தவெளி ஒலித் தொகுதி" #: arts.cpp:731 msgid "Network Audio System" msgstr "வலையமைப்பாக்க ஒலியமைப்பு" #: arts.cpp:732 msgid "Personal Audio Device" msgstr "தனிப்பயன் ஒலிச்சாதனம் " #: arts.cpp:733 msgid "SGI dmedia Audio I/O" msgstr "SGI இசை உள்/வெளி கருவி" #: arts.cpp:734 msgid "Sun Audio Input/Output" msgstr "Sun ஒலி உள்/வெளி கருவி" #: arts.cpp:735 msgid "Portable Audio Library" msgstr "நடமாடும் ஒலி நூலகம்" #: arts.cpp:736 msgid "Enlightened Sound Daemon" msgstr "மறு அமைப்பு ஒலி நிரல்" #: arts.cpp:737 msgid "MAS Audio Input/Output" msgstr "MAS உள்/வெளி ஒலிக் கருவி" #: arts.cpp:738 msgid "Jack Audio Connection Kit" msgstr "Jack ஒலி இணைப்பு தொகுதி" #: generaltab.ui:35 #, no-c-format msgid "&Enable the sound system" msgstr "ஒலி முறைமையை இயக்கு " #: generaltab.ui:41 #, no-c-format msgid "" "If this option is enabled, the sound system will be loaded on TDE startup.\n" "Recommended if you want sound." msgstr "" "இவ் விருப்பத்தை தேர்ந்தெடுத்தால், arts ஒலிச்சேவையகம், TDE தொடங்கும் போது தொடக்கப்படும். " "உங்களுக்கு ஒலி வேண்டுமானால் இது பரிந்துரைக்கப்படுகிறது." #: generaltab.ui:64 #, no-c-format msgid "Networked Sound" msgstr "வலை ஒலிவின்மை" #: generaltab.ui:75 #, no-c-format msgid "" "<i>Enable this option if you want to play sound on a remote computer or you " "want to be able to control sound on this system from another computer.</i>" msgstr "" "நீங்கள் இவ்வொலியினை தொலைநிலை கணிணியில் வாசிக்க விரும்பினாலோ அல்லது மற்ற கணிணியிலிருந் " "து இக்கணிணியில் ஒலியினை கட்டடுப்படுத்த விரும்பினாலோ இத்தேர்வினை செயல்படுத்தவும்" #: generaltab.ui:83 #, no-c-format msgid "Enable &networked sound" msgstr "வலை ஒலிவின்மையை இயக்கு" #: generaltab.ui:86 #, no-c-format msgid "" "This option allows sound requests coming in from over the network to be " "accepted, instead of just limiting the server to the local computer." msgstr "" "இக்கணினியிலிருந்து மட்டுமல்லாமல், வலையிலிருந்தும் வரும் ஒலி விருப்பங்களை ஏற்க இவ்விருப்பம் " "அனுமதிக்கும்." #: generaltab.ui:96 #, no-c-format msgid "Skip Prevention" msgstr "சாய்வு தவிர்" #: generaltab.ui:107 #, no-c-format msgid "" "<i>If your sound is skipping during playback, enable running with highest " "possible priority. Increasing your sound buffer might also help.</i>" msgstr "" "தங்கள் ஒலி ஒலிக்கும்போது தாவினால், போதுமான அதிக முன்னுரிமை இயக்கவும். ஒலி இடையகத்தை " "உயர்த்துவது இதற்கு உதவும்." #: generaltab.ui:115 #, no-c-format msgid "&Run with the highest possible priority (realtime priority)" msgstr "நேர முதன்மையுள்ள ஒலிப்பரிமாறியை இயக்கு (realtime priority)" #: generaltab.ui:121 #, no-c-format msgid "" "On systems which support realtime scheduling, if you have sufficient " "permissions, this option will enable a very high priority for processing " "sound requests." msgstr "" "நிகழ்நேர கால அட்டவணையை ஆதரிக்கும் கணினியில், உங்களுக்கு தகுந்த அனுமதிகள் இருந்தால், ஒலி " "விருப்பத்தை செயல்படத்த உயர்ந்த முதன்மையுள்ளதை இந்த விருப்பம் இயலுமைப்படுத்தும். " #: generaltab.ui:152 #, no-c-format msgid "Sound &buffer:" msgstr "ஒலி இடையகம் " #: generaltab.ui:163 #, no-c-format msgid "" "<p align=\"right\"><b>Huge</b> buffer, for <b>low-end</b> machines, <b>less " "skipping</b></p>" msgstr "" "<p align=\"வலது\"><b>பெரிய</b> இடையகம் , for <b>தாழ்வு-முனை</b> பொறிகள் , " "<b>குறைந்த சாய்வுகள் </b></p>" #: generaltab.ui:173 #, no-c-format msgid "Auto-Suspend" msgstr "தானே இடை நிறுத்தம்" #: generaltab.ui:184 #, no-c-format msgid "" "<i>The TDE sound system takes exclusive control over your audio hardware, " "blocking programs that may wish to use it directly. If the TDE sound system " "sits idle it can give up this exclusive control.</i>" msgstr "" " TDE ஒலி முறைமை, நேரடியாக பயன்படுத்த உதவும் தங்களின் ஒலி வன்பொருளின் மற்றும் தடுப்பு " "நிரல் மேல் தனித்த கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது. TDE ஒலி முறை பயன்படுத்தாமல் இருக்கும் " "சமயத்தில் இவ்வகை தனித்த கட்டுப்பாட்டினை பெறும்." #: generaltab.ui:203 #, no-c-format msgid "&Auto-suspend if idle after:" msgstr "பயன்படுத்தாமலிருப்பின் தானாக நிறுத்து:" #: generaltab.ui:209 #, no-c-format msgid "The sound server will suspend itself if idle for this period of time." msgstr "இக்கால இடைவெளியில் இயங்காவிடில் ஒலிச்சேவையகம் தன்னைத்தானே நிறுத்திக்கொள்ளும்." #: generaltab.ui:217 #, no-c-format msgid " seconds" msgstr "நொடிகள்" #: generaltab.ui:279 #, no-c-format msgid "Test &Sound" msgstr "ஒலியைச் சோதி" #: hardwaretab.ui:30 #, no-c-format msgid "Select && Configure your Audio Device" msgstr "தங்கள் ஒலி சாதனத்தை தேர்வு செய்து உள்ளமைக்கவும் " #: hardwaretab.ui:57 #, no-c-format msgid "&Select the audio device:" msgstr "ஒலி சாதனத்தை தேர்வுசெய்" #: hardwaretab.ui:91 #, no-c-format msgid "&Full duplex" msgstr "முழு இருதிசைப்போக்கு " #: hardwaretab.ui:97 #, no-c-format msgid "" "This enables the soundserver to record and play sound at the same time. If " "you use applications like Internet telephony, voice recognition or similar, " "you probably want this." msgstr "" "இது ஒலிச்சேவையகத்துக்கு ஒரே சமயத்தில் ஒலிப்பதிவும், ஒலிபரப்பும் செய்யும்ஆற்றலைத் தரும். " "நீங்கள் இணையத்தொலைபேசி, பேச்சு உணர்தல் போன்றவற்றைப்பயன்படுத்தினால், இது உங்களுக்குத் " "தேவைப்படலாம்." #: hardwaretab.ui:107 #, no-c-format msgid "Use other custom &options:" msgstr "வேறு தனிப்பயன் விருப்பங்களை உபயோகி" #: hardwaretab.ui:115 #, no-c-format msgid "Override &device location:" msgstr "சாதன இடத்தை மீறுகை " #: hardwaretab.ui:148 #, no-c-format msgid "&Quality:" msgstr "தரம்" #: hardwaretab.ui:162 #, no-c-format msgid "16 Bits (high)" msgstr "16 பிட்கள் (உயர்ந்தவை)" #: hardwaretab.ui:167 #, no-c-format msgid "8 Bits (low)" msgstr "8 பிட்கள் (தாழ்ந்தவை)" #: hardwaretab.ui:206 #, no-c-format msgid "Use &custom sampling rate:" msgstr "தனிப்பயன் மாதிரி விகிதத்தைப் உபயோகி" #: hardwaretab.ui:233 #, no-c-format msgid " Hz " msgstr " Hz " #: hardwaretab.ui:280 #, no-c-format msgid "/dev/dsp" msgstr "/dev/dsp" #: hardwaretab.ui:290 #, no-c-format msgid "Select your MIDI Device" msgstr "தங்கள் மிடி சாதனத்தை தேர்வுசெய்க:" #: hardwaretab.ui:301 #, no-c-format msgid "Use MIDI ma&pper:" msgstr "மிடி வரையை உபயோகி" #: hardwaretab.ui:309 #, no-c-format msgid "Select the &MIDI device:" msgstr "மிடி சாதனத்தை தேர்வுசெய்க:" #~ msgid "Test &MIDI" #~ msgstr "MIDIஐ சோதி..." #~ msgid "generalTab" #~ msgstr "பொதுதத்தல்" #~ msgid "Alt+S" #~ msgstr "Alt+S" #~ msgid "Alt+M" #~ msgstr "Alt+M" #~ msgid "hardwareTab" #~ msgstr "வன்பொருள்தத்தல்" #~ msgid "Alt+O" #~ msgstr "Alt+O" #~ msgid "Alt+C" #~ msgstr "Alt+C"